வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு பணியாரம்

229
1
0.0(0)
0

கடலை பருப்பு பணியாரம்

Aug-14-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு பணியாரம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு ஒரு கப்
  2. கடலைப்பருப்பு கால் கப்
  3. வெங்காயம்-2
  4. கொத்தமல்லி இலை சிறிதளவு
  5. கடுகு ஒரு சிட்டிகை
  6. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் உப்பு கொத்தமல்லி இலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதை தோசை மாவில் கலந்து கொள்ளவும்
  3. மணியாரம் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எடுத்து ஊற்றவும் இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பரிமாறலாம்
  4. சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்