வீடு / சமையல் குறிப்பு / முட்டை சாதம்

Photo of Egg rice by Reshma Babu at BetterButter
378
2
0.0(0)
0

முட்டை சாதம்

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை சாதம் செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் recipes

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. வேகவைத்த சாதம் 2 பவுல்
  3. பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் 3 டேபிள்ஸ்பூன்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  5. உப்பு தேவையான அளவு
  6. நெய் மூணு டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு உப்பு முட்டை சேர்த்து கிளறவும்
  3. வடித்த சாதத்தை அதன் மேல் போட்டு நன்கு பிரட்டி எடுக்கவும்
  4. சுவையான முட்டை சாதம் ரெடி
  5. நெய் சேர்த்ததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்