வீடு / சமையல் குறிப்பு / முட்டை ஆம்லெட்

Photo of egg omelet by Reshma Babu at BetterButter
622
2
0.0(0)
0

முட்டை ஆம்லெட்

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை ஆம்லெட் செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை ஒன்று
  2. மிளகு சீரகப் பொடி அரை டீஸ்பூன்
  3. உப்பு தேவையான
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை கல்லின் மேல் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றவும்
  2. அதன் மேல் உப்பு மற்றும் மிளகு சீரகத்தூள் சேர்த்து திருப்பி போடவும்
  3. இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  4. சுவையான ஆரோக்கியமான ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்