வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் 65

Photo of Spicy chicken65 by hajirasheed haroon at BetterButter
330
2
4.0(0)
0

ஸ்பைசி சிக்கன் 65

Aug-14-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் 65 செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. போன்லெஸ் சிக்கன் 1/4 கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  3. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  4. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  5. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  6. பெப்பர் தூள் அரை டேபிள்ஸ்பூன்
  7. சிவப்பு நிற கேசரி பவுடர் ஒரு பின்ச்
  8. கான்பிளவர் மாவு 2 டீஸ்பூன்
  9. தயிர் ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு கேசரி பவுடர் தயிர் பெப்பர் தூள் கான்ப்ளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிசைந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக
  4. ஸ்பைசி சிக்கன் 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்