Photo of Sweet Dal stuffed pancake by Reshma Babu at BetterButter
685
2
0.0(0)
0

Sweet Dal stuffed pancake

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Sweet Dal stuffed pancake செய்முறை பற்றி

Snaks பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு 100 கிராம்
  2. முட்டை ஒன்று
  3. பால் ஒரு டம்ளர்
  4. சீனி நாள் டேபிள்ஸ்பூன்
  5. நெய் சிறிதளவு
  6. ஸ்வீட் டால் பூரணம் நாலு டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் கடலை மாவு முட்டை பால் சீனி உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. தோசைக்கல்லில் நெய் தடவி கடலை மாவு கரைசலை ஊற்றவும்
  3. இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும்
  4. In the pan cake in நடுவில் ஸ்வீட் டால் பூரணத்தை வைக்கவும்
  5. Sweet dal puranam pan cake ready

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்