வீடு / சமையல் குறிப்பு / எள் உருண்டை

Photo of Seasam balls by Balajayasri Dhamu at BetterButter
464
0
0.0(0)
0

எள் உருண்டை

Aug-14-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எள் உருண்டை செய்முறை பற்றி

எள் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எள் 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. பால்2ஸ்பூன்
  4. அரிசி மாவு2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. எள் வெயிலில் காயவைத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் எள் போட்டு கொண்டு வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. அரிசி மாவு பால் சேர்த்து கலந்து அரைத்து கொள்ளவும்
  4. இப்போது எள் உருண்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்