வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் சாதம்

Photo of Cocount milk rice by Revathi Reva at BetterButter
209
1
0.0(0)
0

தேங்காய்பால் சாதம்

Aug-15-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் சாதம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ்க்கு கொடுக்க ஏற்ற சாதம். வாரம் 2 முறை தேங்காய்பால் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் கொடுப்பது உடல்நலத்திற்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி/புழங்கல் அரிசி 1 கப்
  2. தேங்காய் 1/2மூடி
  3. வெங்காயம் 2
  4. பச்சைமிளகாய் 5
  5. பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 2
  6. இஞ்சிபூண்டு விழுது 2ஸ்பூன்
  7. நெய்
  8. முந்திரி 10
  9. திராட்சை (விரும்பினால்)

வழிமுறைகள்

  1. அரிசியை ஊற வைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. ஒரு கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால்+½கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதித்ததும் அரிசியை சேர்த்து மூடி 2 விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
  4. நெய்யில் முந்திரி, திராட்சை(விரும்பினால்) தாளித்து சேர்ககவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்