வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் புலாவ்

Photo of Paneer Pulao by hajirasheed haroon at BetterButter
446
4
0.0(0)
0

பன்னீர் புலாவ்

Aug-15-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 50 கிராம்
  2. பாஸ்மதி அரிசி ஒரு டம்ளர்
  3. வெங்காயம் 4
  4. தக்காளி-3
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  6. கொத்தமல்லி புதினா இலை சிறிதளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. தாழிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு
  10. தண்ணீர் 2டம்ளர்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பனீர் துண்டுகளை பொரித்து கொள்ளவும் பொரித்த பனீர் துண்டுகளை தனியாக வைத்துக் கொள்ளவும்
  3. அதை குக்கரில் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் உப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அரிசி பொரித்த பனீர் துண்டுகள் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்துவிடவும்
  5. சுவையான பனீர் புலாவ் தயார்
  6. இதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்