வீடு / சமையல் குறிப்பு / வறுத்த சாதம்

Photo of Varutha satham (from left over rice) by Prathiba SenthilKumar at BetterButter
1448
1
0.0(0)
0

வறுத்த சாதம்

Aug-15-2018
Prathiba SenthilKumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வறுத்த சாதம் செய்முறை பற்றி

வறுத்த சாதம் - மீந்து போன சாதத்தில் செய்யும் ஒரு எளிய லஞ்ச் பாக்ஸ் வரைட்டி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீந்து போன சாதம் - 2 கப்
  2. புளி+ உப்பு+ மிளகாய்த்தூள் + தண்ணீர் கலந்து ஊறவைத்த கெட்டியான கரைசல் - தேவையான அளவு
  3. தாளிக்க:
  4. கடுகு - 2 ஸ்பூன்
  5. பெருங்காயம் பவுடர்
  6. சீரகம் - 1/2 ஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் - 1
  8. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  9. வேர்க்கடலை - 2 ஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் முழுசாக - 10
  11. பூண்டு பல் - 5
  12. கேரட் துவியது - 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதல் நாள் இரவே மீந்து போன சாதத்தில் புளி+ உப்பு+ மிளகாய்த்தூள் + தண்ணீர் கலந்த கெட்டியான கரைசல் - தேவையான அளவு கலந்து வைத்து விட வேண்டும்.
  2. நல்லெண்ண உற்றீ, கடுகு, பெருங்காயம், சீரகம் , மிளகாய் வற்றல், கடலை பருப்பு சேர்த்து , பின்பு வேர்கடலை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்பு, சின்ன வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியவுடன், ஊறவைத்த சாதத்தை அதில் கலந்து நன்கு கிளறி விட வேண்டும்.
  5. அதில் துருவிய கேரட், 2 ஸ்பூன் நல்லெண்ண உட்ரி , கிளறி விடவும்.
  6. அடுப்பில் தீ கமியா க வைத்து 5 முதல் 7 நிமிடம் வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்