வீடு / சமையல் குறிப்பு / கேரட் , முந்திரி ரைஸ் - little kids tiffin box

Photo of Cartot cashew rice for little kids tiffin box by Prathiba SenthilKumar at BetterButter
868
1
0.0(0)
0

கேரட் , முந்திரி ரைஸ் - little kids tiffin box

Aug-15-2018
Prathiba SenthilKumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் , முந்திரி ரைஸ் - little kids tiffin box செய்முறை பற்றி

கேரட் , முந்திரி ரைஸ் - little kids tiffin box

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வெண்ணெய் - 3 ஸ்பூன்
  2. கேரட் திருவியது - 1 கப்
  3. சாதம் - 1 கப்
  4. முந்திரி - 10
  5. சீரகம் - 1 ஸ்பூன்
  6. மிளகு துள் - 1/2 ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெண்ணெய் நன்கு சுடனவுடன், முந்திரி சிவக்கும் வரை வறுக்கவும்.
  2. பின்பு, அதில் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
  3. சீரகம் thaalithavudan துருவிய கேரட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  4. பின்பு, அதில் சாதம் , தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து , கிளறி விட வேண்டும்.
  5. 3 நிமிடம் சிறு தீயில் வேக வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்