வீடு / சமையல் குறிப்பு / லெமன் ரைஸ்& உருளை வறுவல்

Photo of Lemon rice& potato fry by shadiqah hasana at BetterButter
274
2
0.0(0)
0

லெமன் ரைஸ்& உருளை வறுவல்

Aug-15-2018
shadiqah hasana
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரைஸ்& உருளை வறுவல் செய்முறை பற்றி

இந்த லெமன் சாதமும் உருளை வறுவலும் மிக மிக சுலபமாக செய்யக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எலுமிச்சை பாதி
  2. உதிராக வடித்த சாதம் 1 கப்
  3. கடுகு கடலை பருப்பு தலா 1/4 டீஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் 1 பின்ச்
  5. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  6. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  7. நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
  8. வறுத்து தோலெடுத்த வேர்க்கடலை 1 டேபிள் ஸ்பூன்
  9. உருளைக்கிழங்கு 1
  10. மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன்
  11. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயை அடுப்பில் வைத்து பாதி அளவு எண்ணெய் விட்டு கடுகு கடலை பருப்பு கருவேப்பிலை மிளகாய் வற்றல் பெருங்காயம் தாளிக்கவும்
  2. எலுமிச்சை சாறுடன மஞ்சள் உப்பை தாளிப்பில் சேர்க்கவும்
  3. வடித்த சாதத்தைசேர்த்து நன்கு கிளறவும்
  4. வேர்க்கடலையை சேர்த்து நன்கு பிரட்டி ஆற விட்டு டிபன் பாக்சில் வைக்கவும்
  5. உருளையை பொடியாக நறுக்கி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  6. ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து உருளைக்கிழங்கை வடிகட்டவும்
  7. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு உருளையை சேர்க்கவும்
  8. உப்பும் மிளகாய்தூளும் சேர்த்து சிறு தீயில் வறுத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்