வீடு / சமையல் குறிப்பு / பூண்டு வெந்தய சாதம்

Photo of Garlic methi rice by Sumaiya Arafath at BetterButter
404
3
0.0(0)
0

பூண்டு வெந்தய சாதம்

Aug-16-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூண்டு வெந்தய சாதம் செய்முறை பற்றி

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொன்னி அரிசி 1 கப் 1/4 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. பூண்டு 5 பல்
  3. வெந்தயம் அரை தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை ஒரு கொத்து
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி நன்றாக கழுவி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பூண்டு ப.மிளகாய் கறிவேப்பிலை வெந்தயம் இட்டு தாளிக்கவும்
  3. பிறகு 2 கப் தண்ணீர் அல்லது தேங்காய் பால் ஊற்றி உப்பு இட்டு நன்றாக கொதித்ததும் ஊறவைத்த அரிசியை இடவும்.
  4. அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.
  5. இதனுடன் தேங்காய் துவையல் வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்