வீடு / சமையல் குறிப்பு / calcium and protein rich lunch box

Photo of calcium and protein rich lunch box by Karuna Pooja at BetterButter
804
1
0.0(1)
0

calcium and protein rich lunch box

Aug-16-2018
Karuna Pooja
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஒரு டம்ளர் அரிசி
  2. வண்ண குடைமிளகாய்கள் 100 கிராம்
  3. மக்காச்சோளம் அரை கப்
  4. தண்ணீர் அரை கப்
  5. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  6. பிரியாணி மசாலா ஒரு டீஸ்பூன்
  7. வெங்காயம் சிறியது 1
  8. இரண்டு பச்சை மிளகாய்
  9. மல்லி புதினா நறுக்கியது சிறிதளவு
  10. நெய் அல்லது எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  11. பட்டை 1 சிறிய துண்டு
  12. ஏலக்காய் 1
  13. கிராம்பு 1
  14. தயிர் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொரிய விடவும்
  4. பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  5. பச்சை மிளகாய் இரண்டு முழுமையாக சேர்க்கவும்
  6. இவை நன்கு வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  7. பிரியாணி மசாலா பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்
  8. தயிர் இரண்டு ஸ்பூன்கள் சேர்த்து வதக்கிய பின்பு
  9. புதினா மல்லி நறுக்கியது சேர்த்து வதக்கவும்
  10. நறுக்கிய குடமிளகாய் மக்காச்சோளத்தை சேர்த்து வதக்கவும்
  11. இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்பு பன்னீரை சேர்த்து உடையாமல் கிளறி
  12. அரிசிக்கு தேவையான அளவு தண்ணீரை சேர்க்கவும்
  13. தண்ணீர் கொதித்து வரும்போது அரிசி சேர்த்து
  14. மூடி தேவையான விசில் விட்டு இறக்கவும்
  15. ஆவி அடங்கி குளிர்ந்த பின் உடையாமல் கிளறவும்
  16. ஆரோக்கியமான மதிய உணவு தயார்.....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sugunasivaraman sugunasivaraman
Sep-04-2018
sugunasivaraman sugunasivaraman   Sep-04-2018

Yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்