எலுமிச்சை சேவை | Lime sevai in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  16th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Lime sevai by Krishnasamy Vidya Valli at BetterButter
எலுமிச்சை சேவைKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    1

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

1

0

எலுமிச்சை சேவை recipe

எலுமிச்சை சேவை தேவையான பொருட்கள் ( Ingredients to make Lime sevai in Tamil )

  • இன்ஸ்டன்ட் சேவை/இடியாப்பம் 1/2 கப்
  • எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  • உப்பு 1/4 தேக்கரண்டி
  • தாளிக்க
  • எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  • கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு வேர்க்கடலை தலா ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் 2
  • கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  • பெருங்காயம் 4 சிட்டிகை
  • மஞ்சள் பொடி 2 சிட்டிகை

எலுமிச்சை சேவை செய்வது எப்படி | How to make Lime sevai in Tamil

  1. இன்ஸ்டன்ட் சேவை அல்லது இடியாப்பத்தை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேவையை உப்பு சேர்த்து வதக்கவும்
  3. இறக்கி எலுமிச்சை சாறுகலந்து பரிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் வெங்காயம் வதக்கி சேர்க்கவும்

Reviews for Lime sevai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.