வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சேவை

Photo of Lime sevai by Krishnasamy Vidya Valli at BetterButter
543
1
0.0(0)
0

எலுமிச்சை சேவை

Aug-16-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சேவை செய்முறை பற்றி

மதியம் டிபன் சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற எளிமையான டிபன் பாக்ஸ் ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இன்ஸ்டன்ட் சேவை/இடியாப்பம் 1/2 கப்
  2. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  3. உப்பு 1/4 தேக்கரண்டி
  4. தாளிக்க
  5. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  6. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  7. கடலைப்பருப்பு வேர்க்கடலை தலா ஒரு தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் 2
  9. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  10. பெருங்காயம் 4 சிட்டிகை
  11. மஞ்சள் பொடி 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. இன்ஸ்டன்ட் சேவை அல்லது இடியாப்பத்தை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேவையை உப்பு சேர்த்து வதக்கவும்
  3. இறக்கி எலுமிச்சை சாறுகலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்