வீடு / சமையல் குறிப்பு / இட்லி காய்கறி உப்புமா

Photo of Idly vegitable uppuma by Krishnasamy Vidya Valli at BetterButter
263
2
0.0(0)
0

இட்லி காய்கறி உப்புமா

Aug-16-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இட்லி காய்கறி உப்புமா செய்முறை பற்றி

இட்லி மிளகாய்ப்பொடி கொண்டு செல்வதற்கு பதில் இதேபோல் காய்கறி போட்டு இட்லி உப்புமா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். டிபன்பாக்ஸ் காலியாகி வீட்டிற்கு வரும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி 10
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. குடைமிளகாய் ஒன்று
  5. உருளைக்கிழங்கு ஒன்று
  6. கேரட் ஒன்று
  7. பச்சைப்பட்டாணி 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  10. காரப்பொடி/இட்லிமிளகாய் பொடி/பருப்பு பொடி/எள்ளு பொடி 1 முதல் 3தேக்கரண்டி( விருப்பம் போல் கார அளவை மாற்றிக்கொள்ளவும்)
  11. கரம் மசாலா 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  12. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  13. தாளிக்க தேவையானவை
  14. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  15. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  16. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  17. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. இட்லியை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. மற்ற காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மஞ்சள் பொடி காரப்பொடி கரம் மசாலா சேர்த்து கிளறவும்
  5. உதிர்த்து வைத்த இட்லியை சேர்த்து கிளறவும்
  6. இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்