வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பொரியல்

Photo of Peerkangai poriyal by Surya Rajan at BetterButter
1378
2
0.0(0)
0

பீர்க்கங்காய் பொரியல்

Aug-16-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பொரியல் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் கொண்டு செய்யப்படும் பொரியல் மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் 1
  2. உப்பு சிறிதளவு
  3. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
  5. கறி மசாலா அரை ஸ்பூன்
  6. தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன்
  7. மிளகாய் ஒன்று
  8. பெரிய வெங்காயம் ஒன்று
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. கடுகு அரை ஸ்பூன்
  11. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயின் தோலை நீக்கி அதனை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பின் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  5. காய் நன்றாக வதங்கியவுடன் கறிமசால் சேர்த்து வதக்கி பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்