BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம், முட்டை ப்ரை

Photo of Tomato rice egg fry by Maharasi Devendiran at BetterButter
0
2
0(0)
0

தக்காளி சாதம், முட்டை ப்ரை

Aug-16-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம், முட்டை ப்ரை செய்முறை பற்றி

டலஞ்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 300 கிராம்
  2. பாஸ்மதி அாிசி 1/2 கிலோ
  3. பச்சை மிளகாய் 2
  4. பெரிய வெங்காயம் 2
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. புதினா சிறிது
  7. பிரியாணி பொடி 1ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  9. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. நெய், எண்ணெய் தேவையான அளவு
  13. முட்டை 4
  14. மிளகு பொடி 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அாிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  3. மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பிரியாணி பொடி, மல்லி இலை, புதினா போட்டு நன்கு வதக்கவும்
  4. அாிசி ,உப்பு சோ்க்கவும் தண்ணீர் விட்டு குக்க ரை மூடி வைக்கவும்
  5. ஒரு விசில் வர இறக்கவும்
  6. முட்டை மசாலா
  7. முட்டை வேக வைத்து கொள்க ,அதை வெட்டி கொள்க
  8. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் முட்டை போட்டு கொள்க
  9. மிளகு பொடி, உப்பு சோ்க்கவும்
  10. கரு வேப்பிலை போட்டு கிளரவும், பின் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்