வீடு / சமையல் குறிப்பு / வடை போட்ட மோர் குழம்பு மற்றும் சாதம்

Photo of buttermilk kulambu with vadai and rice by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
0
3
0(0)
0

வடை போட்ட மோர் குழம்பு மற்றும் சாதம்

Aug-16-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வடை போட்ட மோர் குழம்பு மற்றும் சாதம் செய்முறை பற்றி

வடை போட்ட மோர் மிகவும் குழந்தைகளுக்கு பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கட்டி தயிர் கால் லிட்டர்
  2. கறிவேப்பிலை , கடுகு , உப்பு , எண்ணெய்
  3. துவரம் பருப்பு , அரிசி 1 மேஜை கரண்டி ( ஊறவைக்கவும் )
  4. இஞ்சி
  5. பச்சை மிளகாய் 4,சீரகம் , பூண்டு , காயம்
  6. உளுத்தம் பருப்பு , காஞ்ச மிளகாய் 1
  7. பருப்பு வடை செய்ய தேவை ஆன பொருட்கள் :
  8. பட்டாணி பருப்பு
  9. வெங்காயம்
  10. பச்சை மிளகாய் , கறிவேப்பிலை
  11. இஞ்சி , உப்பு , பொரித்து எடுக்க எண்ணெய்
  12. தேங்காய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஊற வைத்த பட்டாணி பருப்பு , 1 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து
  2. அதோடு வெங்காயம் , உப்பு , கறிவேப்பில்லை சேர்த்து தட்டி பொரித்து எடுக்கவும்
  3. வடை தயார்
  4. குழம்பு :
  5. தயிரை கடைந்து வைத்து ,
  6. ஊற வைத்த அரிசி , பருப்பு அரைத்து அதோடு கலக்கவும்
  7. மஞ்சள் பொடி சேர்க்கவும்
  8. உப்பு சேர்த்து
  9. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு , வெங்காயம் , காய பொடி , கறிவேப்பிலை , சீரகம் , ஒரு வத்தல் தாளித்து
  10. அதில் சேர்த்து லேசாக குழம்பு கொதிக்க விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்