வீடு / சமையல் குறிப்பு / வெல்லபால் நெய் சாதம்

Photo of Jaggery milk ghee rice by pavumidha arif at BetterButter
510
5
0.0(0)
0

வெல்லபால் நெய் சாதம்

Aug-16-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெல்லபால் நெய் சாதம் செய்முறை பற்றி

சுவையான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. பால் 2 கப்
  4. தண்ணீர் 2 கப்
  5. தேங்காய் துருவல் 3 டீஸ்பூன்
  6. நெய் 2 டீஸ்பூன்
  7. ஏலக்காய் 1
  8. பட்டை 1
  9. கிராம்பு 2
  10. கிஸ்மிஸ் 6
  11. முந்திரி பருப்பு 6
  12. உப்பு 1/2 டீஸ்பூன்
  13. வாழை பழம் 1

வழிமுறைகள்

  1. முதலில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்
  2. பின்னர் குக்கரில் நெய் சேர்த்து பட்டை,ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து பால் சேர்த்து கொள்ளவும்
  3. பின்னர் அரிசி மற்றும் உப்பு ,வெல்ல தண்ணீர் சேர்த்து 4-5 விசில் விடவும்
  4. பின்னர் தேங்காய் துருவல்,நெய்,மற்றும் கிஸ்மிஸ், முந்திரி பருப்பு சேர்த்து 5 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்
  5. சுவையான வெல்ல பால் சாதம் தயார். இதனை வாழை பழம் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்