வீடு / சமையல் குறிப்பு / பிட்சா ப்ரெட்

Photo of pizza bread by kala sriram at BetterButter
436
2
0.0(0)
0

பிட்சா ப்ரெட்

Aug-16-2018
kala sriram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிட்சா ப்ரெட் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் பிட்சா ப்ரட். பெரியவர்களுக்கும் இதமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாண்ட்விச் ப்ரட் -4, வெங்காயம் நீளமாக அரிந்தது-1, தக்காளி நீளமாக அரிந்தது -2
  2. குடைமிளகாய்-2பொடியாக அரிந்தது, கார்ன் -1 சின்ன கப்
  3. பிட்சா சீசனிங்-2 பாக்கெட், சில்லி ஃப்ளேக்ஸ் -1 பாக்கெட் (பிட்சா டெலிவரியின் போது கொடுப்பார்களே அந்த அளவு), உப்பு தேவைகேற்ப, ஆலிவ் ஆயில் -1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  2. குடைமிளகாய், கார்ன் போட்டு வதக்கி காய்கள் வெந்ததும் உப்பு போட்டு 1 நிமிடம் வதக்கவும்
  3. சில்லி ஃப்ளேக்ஸ், பிட்சா சீசனிங் போட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்.
  4. ஒரு ப்ரட் ஸ்லைஸ் எடுத்து அதன் நடுவில் காய்கறி கலவை 2 ஸ்பூன் வைத்து அதன் மேல் சீஸ் வைக்கவும். இன்னொரு ப்ரட் கொண்டு மூடி சாண்ட்விச் மேக்கரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
  5. சுவையான பிட்சா ப்ரட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்