வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் பிரியாணி

Photo of Mushroom biriyani by பிரியாதர்சினி கார்த்திகேயன் at BetterButter
281
3
5.0(0)
0

மஷ்ரூம் பிரியாணி

Aug-16-2018
பிரியாதர்சினி கார்த்திகேயன்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் பிரியாணி செய்முறை பற்றி

சுலபமான பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரைஸ் ஒரு கப்
  2. கேரட் ஒன்று
  3. காளான் ஒரு கப்
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி ஒன்று
  6. பச்சை மிளகாய் இரண்டு
  7. தயிர் இரண்டு ஸ்பூன்
  8. தாளிக்க.:
  9. பட்டை
  10. ஏலக்காய்
  11. கிராம்பு
  12. பிரியாணி இலை
  13. லவங்கம்
  14. அன்னாசி மெக்கு
  15. அனரக்க: இஞ்சி துண்டு, பூண்டு, புதினா, கெத்தமல்லி
  16. நெய் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரசினய கழுவி ஊற னவக்கவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கெடுத்துவற் தாளிக்கவும்
  3. வாசனை வந்தவுடன் வெங்காயம் சோர்ந்து நன்கு வதக்கவும்
  4. தக்காளி, மற்றும் அரைத்து விழது சேர்த்து நன்கு பச்சை வாசம் பேகும் வரை வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், மல்லி தூள்_ கால் ஸ்பூன். மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. மசாலா சேர்ந்தவுடன் காளான், கேரட் , பச்சை மிளகாய், அரிசி சேர்த்து கிளறி
  7. அளவானதண்ணீர்விட்டு விசில் விடவும்
  8. விசில் விட்டதும் நெய் சேர்த்து பரிமாறவும்.
  9. முட்டை மற்றும் தயிர் பச்சடி வுடன் பரிமாறவும்.
  10. தயிர் பச்சடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்