வீடு / சமையல் குறிப்பு / கோழி பிரியாணி

Photo of Chicken biriyani by Suji RK at BetterButter
508
1
0.0(0)
0

கோழி பிரியாணி

Aug-16-2018
Suji RK
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோழி பிரியாணி செய்முறை பற்றி

அரைச்சுவச்ச கோழி பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி 1/2kg
  2. சீரக சம்பா அரிசி 1/2kg
  3. இஞ்சி 1துண்டு
  4. பூண்டு 6
  5. மிளகாய் 5
  6. புதினா 100g
  7. மல்லிஇலை 100g
  8. பட்டை 1
  9. கிராம்பு 2
  10. ஏலக்காய் 1
  11. சோம்பு 1ஸ்பூன்
  12. தயிர் 1/2கப்
  13. வெங்காயம் 1
  14. தக்காளி 1
  15. நெய் 50g
  16. மிளகாய் தூள் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் சோம்பு பட்டை, ஏலக்காய், கிராம்பு இவற்றை சேர்த்து வறுக்கவும்
  2. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, வறுத்த மசாலா பொருட்கள், புதினா, மிளகாய், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து அரைக்கவும்
  3. அரைத்த மசாலாவை கோழி யுடன் சேர்த்து பிசையவும்
  4. ஒரு கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
  5. கோழி கலவையை சேர்த்து வதக்கவும், தக்காளி, உப்பு சேர்க்கவும்
  6. தண்ணீர் ஊற்றி 5நிமிடம் கொதிக்க விடவும்
  7. அரிசி சேர்க்கவும்
  8. நன்கு மூடி போட்டு 10நிமிடம் வேக விடவும்
  9. மிதமான தீயில் சமைக்கவும்
  10. கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்