வீடு / சமையல் குறிப்பு / வெங்காய ரவா உப்புமா

Photo of Onion rava uppuma by Krishnasamy Vidya Valli at BetterButter
507
2
0.0(0)
0

வெங்காய ரவா உப்புமா

Aug-16-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய ரவா உப்புமா செய்முறை பற்றி

காலையில் நன்றாக புல் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு மதியம் டிபன் எடுத்து செல்பவர்களுக்கு எளிதில் செய்யும் டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாம்பே ரவை ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. உப்பு 3/4 தேக்கரண்டி
  4. நெய் 2 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. எண்ணெய் 1 தேக்கரண்டி
  7. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  8. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  9. இஞ்சி 1 துண்டு
  10. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. ரவையை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்
  2. வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மற்றும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும்.
  6. ரவை நன்றாக வெந்ததும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்
  7. சாம்பார்/சட்னி உடன் வெங்காய ரவா உப்புமாவை டிபன் பாக்ஸில் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்