Photo of tea masala by kala sriram at BetterButter
605
1
3.0(0)
0

tea masala

Aug-17-2018
kala sriram
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஏலக்காய் 1 கப், லவங்கம் - 1 கப், மிளகு - 1 கப்,
  2. சுக்கு-3 துண்டுகள், ஜாதிக்காய் -2 அல்லது jathipathri கொஞ்சம்.
  3. தனியா - 1 கப், பட்டை துண்டு -2

வழிமுறைகள்

  1. ஒவ்வொரு சாமானையும் தனித்தனியாக மைக்ரோ அவன் பாத்திரத்தில் போட்டு 1 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.
  2. சூடு ஆறவிட்டு அதை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  3. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துகொண்டால் 2 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம்.
  4. டீ போடும்பொழுது 4 பேருக்கு 1 ஸ்பூன் அளவு டீ தூளுடன் சேர்த்து கொதிக்கவிட்டு பால் சேர்த்து வடிகட்டினால் சுவையான மசாலா டீ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்