வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of Coconut rice by Shoba Jaivin at BetterButter
273
1
0.0(0)
0

தேங்காய் சாதம்

Aug-17-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாதம் செய்முறை பற்றி

தேங்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் துருவியது அரை மூடி
  2. சாதம் தேவையான அளவு
  3. முந்திரி சிறிதளவு கடலை பருப்பு சிறிதளவு
  4. தேங்காய் எண்ணெய் உப்பு தேவையான அளவு
  5. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. தேங்காயைத் துருவிக் கொள்ளவும்
  3. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சோம்பு முந்திரி காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை கடலைப்பருப்பு தாளிக்கவும்
  4. தேங்காய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
  5. சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்