Photo of Puli satham by Shoba Jaivin at BetterButter
469
1
0.0(0)
0

புளியோதரை

Aug-17-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

புளியோதரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் தேவையான அளவு
  2. கடலை பருப்பு சிறிதளவு
  3. காய்ந்த மிளகாய் 4 கருவேப்பிலை ஒரு கொத்து
  4. வேர்க்கடலை சிறிதளவு
  5. பெருங்காயம்
  6. நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு
  7. புளிகரைத்தது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. புளித்தண்ணீர் மற்றும் மசாலாவை எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் தனியா 5 வெந்தயம் சேர்த்து நன்கு கலவை செய்து வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து
  5. அரைத்து வைத்த பவுடரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. வேர்க்கடலை காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. புளித்தண்ணீர் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருந்து சாதம் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்