வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம்

Photo of Lemon rice by Shoba Jaivin at BetterButter
262
1
0.0(0)
0

எலுமிச்சை சாதம்

Aug-17-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

எலுமிச்சை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலுமிச்சை பழம் ஒன்று
  2. சாதம் தேவையான அளவு
  3. நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் பெருங்காயம் சிறிதளவு
  5. வேர்க்கடலை கறிவேப்பிலை கடலைப்பருப்பு சிறிதளவு
  6. பச்சை மிளகாய் 4

வழிமுறைகள்

  1. லெமன் ஜூஸை சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு பச்சை மிளகாய் வேர்க்கடலை வதக்கவும்
  3. லெமன் ஜூஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் எண்ணெய் பிரிந்து வந்ததும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்