வீடு / சமையல் குறிப்பு / நெய்ச்சோறும் கோழி பொரித்தும்

Photo of Ghee rice and chicken fry by Sumaiya Arafath at BetterButter
1435
1
0.0(0)
0

நெய்ச்சோறும் கோழி பொரித்தும்

Aug-17-2018
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய்ச்சோறும் கோழி பொரித்தும் செய்முறை பற்றி

எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. பட்டை கிராம்பு தலா 2
  3. வெங்காயம் ஒன்று
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. நெய் 2 மேசைக்கரண்டி
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. கோழி இறைச்சி 1/4கிலோ
  8. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  12. பெருஞ்சீரகத்தூள் 2 தேக்கரண்டி
  13. தயிர் 2 தேக்கரண்டி
  14. கரம் மசாலா தூள்

வழிமுறைகள்

  1. கோழி இறைச்சியில் மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கோழி இறைச்சிகளை பொரித்தெடுக்கவும்.
  3. பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை ஏலம் போட்டு தாளிக்கவும்
  4. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது போட்டு தாளிக்கவும்
  5. தேவைக்கு உப்பு சேர்க்கவும்
  6. நாலு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  7. அதில் அரிசியை போட வேண்டும்
  8. நன்றாக வந்ததும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்