கிரிஸ்பி மசாலா பிரட் | Crispy Masala Bread in Tamil

எழுதியவர் Sowmya Sundar  |  17th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Crispy Masala Bread by Sowmya Sundar at BetterButter
கிரிஸ்பி மசாலா பிரட்Sowmya Sundar
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

கிரிஸ்பி மசாலா பிரட் recipe

கிரிஸ்பி மசாலா பிரட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Crispy Masala Bread in Tamil )

  • பிரட் துண்டுகள் - 12
  • வெங்காயம்-1
  • தக்காளி-1
  • குடைமிளகாய்-1
  • மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  • மிளகு தூள்-1/4 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம்-1 டீஸ்பூன்
  • வெண்ணெய்- பிரட் டோஸ்ட் செய்ய
  • கொத்தமல்லி தழை சிறிது

கிரிஸ்பி மசாலா பிரட் செய்வது எப்படி | How to make Crispy Masala Bread in Tamil

  1. தோசை கல்லில் வெண்ணெய் தடவிய பிரட்டை போட்டு நன்றாக இருபுறமும் வாட்டி கொள்ளவும் இதே போல அனைத்து பிரட்டையும் செய்து கொள்ளவும்
  2. வாட்டிய பிரட்டை துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் அதனுடன் கொடுத்துள்ள பொடி வகைகள் சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

Reviews for Crispy Masala Bread in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.