வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by Jasmine Joshua at BetterButter
202
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Aug-18-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

மிகவும் எளிமையான தக்காளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 2 கப்
  2. தக்காளி-2
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 4
  6. கரம் மசாலா அரை ஸ்பூன்
  7. முந்திரி அல்லது பாதாம் சிறிது
  8. நெய் ஒரு ஸ்பூன்
  9. கறிவேப்பிலை தாளிப்பதற்கு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி கறிவேப்பிலை வெங்காயம் முந்திரி பாதாம் ஆகியவற்றை நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரை ஸ்பூன் கரம் மசாலா அரைத்து வைத்த தக்காளி விழுது ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்
  4. உப்பு சேர்த்து ஆறியதும் சாதத்துடன் கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்