வீடு / சமையல் குறிப்பு / இடியாப்ப சேவை

Photo of String hoppers sevai by Jasmine Joshua at BetterButter
75
0
0.0(0)
0

இடியாப்ப சேவை

Aug-18-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இடியாப்ப சேவை செய்முறை பற்றி

இடியாப்ப சேவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியாப்பம் 4
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. காயம் சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு கருவேப்பிலை உளுந்தம் பருப்பு எண்ணெய் தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை உளுந்தம்பருப்பு காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
  2. வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  4. இடியாப்பத்தை நன்கு உதிர்த்து கிளறி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்