Photo of Meathi leaves chapathi by Niveditha Nivi at BetterButter
641
2
0.0(1)
0

Meathi leaves chapathi

Aug-18-2018
Niveditha Nivi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. சுத்தம் செய்த வெந்தயக் கீரை ஒரு கை
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  5. கரம்மசாலா சிறிதளவு
  6. சீரகத்தூள் சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெந்தயக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
  2. கீரையுடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலக்கவும்
  3. மேலே குறிப்பிட்ட கலவையை சப்பாத்தி மாவுடன் சேர்ந்து பிடிக்கவும்
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி சுடுவது போல் சுட்டு எடுத்தால் மேத்தி சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Geetha Panneer
Aug-20-2018
Geetha Panneer   Aug-20-2018

Semma

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்