வீடு / சமையல் குறிப்பு / கோழி தம் பிரியாணி

Photo of Easy Chicken dhum biriyani by Sumaiya Arafath at BetterButter
702
1
0.0(0)
0

கோழி தம் பிரியாணி

Aug-19-2018
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோழி தம் பிரியாணி செய்முறை பற்றி

மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. கோழி இறைச்சி கால் கிலோ
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 2
  5. தக்காளி-2
  6. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  7. பிரியாணி மசாலா ஒரு தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  9. முழு நல்ல மிளகு 5
  10. முழு சுரகம் 1/4 தே.க
  11. உப்பு தேவைக்கு
  12. பட்டை1
  13. ஏலம் 2
  14. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  15. தயிர் கால் கப்
  16. மல்லி இலை அரை கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் நெய் ஊற்றி பட்டை ,ஏலம், ந.மிளகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
  2. பிறகு வெங்காயம் ,தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
  3. பிறகு மல்லி இலை, மசாலா தூள், தயிர் போட்டு நன்றாக வதக்கவும்
  4. பொரித்த கோழி இறைச்சி போடவும்.1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  5. தேவைக்கு உப்பு சேர்க்கவும்
  6. 20 நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசி அரை வேக்காடு வேக வைக்கவும்.வடி கட்டவும்
  7. இந்த மசாலாவில் மீது அரை வேக்காடு அரிசியை போட்டு மல்லி இலை தூவி 15 நிமிடம் தம்மில் போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்