வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சேவை

Photo of Coconut sevai by Krishnasamy Vidya Valli at BetterButter
310
0
0.0(0)
0

தேங்காய் சேவை

Aug-19-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சேவை செய்முறை பற்றி

எளிதில் செய்யும் டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது. இன்ஸ்டன்ட் சேவை தேங்காய் துருவல் கையில் இருந்தால் பத்து நிமிடத்தில் செய்துவிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இன்ஸ்டன்ட் சேவை/இடியாப்பம் 1/2 கப்
  2. தேங்காய் துருவல் கால் கப்
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. தாளிக்கத் தேவையானவை
  5. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  6. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  7. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  8. பச்சை மிளகாய் மிளகாய் வத்தல் தலா 1 சிறியது
  9. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. இன்ஸ்டன்ட் சேவையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து தேங்காய் சேர்த்து வதக்கவும்
  3. சேவை உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்
  4. அப்பளம் அல்லது வத்தல் வடகம் உடன் டிபன் பாக்ஸ் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்