வீடு / சமையல் குறிப்பு / Rajma kebab(kids favorite meat balls)

Photo of Rajma kebab(kids favorite meat balls) by Mallika Udayakumar at BetterButter
950
1
0.0(0)
0

Rajma kebab(kids favorite meat balls)

Aug-19-2018
Mallika Udayakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராஜ்மா-1கப்
  2. தாளிக்க:---
  3. நெய்-3-4,மேசை கரண்டி
  4. ஏலக்காய்-1
  5. சீரகம்-1/2ஸ்பூன்
  6. பச்சை மிளகாய்-1/2(பொடியாக நறுக்கியது)
  7. பெருங்காயம்-ஒரு சிட்டிகை
  8. பெ.வெங்காயம்-1/2
  9. தக்காளி-1/2
  10. இ.பூண்டு -சிறிது
  11. வ.மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
  12. கரம் மசாலா-1/2ஸ்பூன்
  13. தயிர்-1ஸ்பூன்
  14. தக்காளி கெச்சப்-சிறிது
  15. மல்லிதழை
  16. உப்பு-தேவை
  17. பிரட் (அ)ரஸ்க் தூள்

வழிமுறைகள்

  1. ராஜ்மா ஒரு கப் எடுத்து முதல் நாள் இரவு ஊற விடவும்.
  2. பின்னர் அதனை குக்கரில் ஒரு துளி உப்பு சேர்த்து 3-4 விசில் விடவும்.
  3. அதனை மிக்ஸியில்....
  4. கொர கொரப்பாக அரைக்கவும்.
  5. பின்னர் தட்டில் உள்ளது போல் எடுத்து வைத்து கொள்ளவும்.
  6. அதில் தக்காளி மற்றும் இ.பூ விழுதை அரைத்து கொள்ளவும்
  7. கடாயில் நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி அதில்சீரகம்,ஏலக்காய்,பெ.வெ,பெருங்காயம்(சிறிது),ப.மி....
  8. அதில் தக்காளி- இ.பூ அரைத்தை சேர்த்து .,கரம்,மிளகாய் தூள்களை ...தயிர்,தக்காளி-கெச்சப்,உப்பு மற்றும் மல்லிதழை,கொர கொரப்பாக அரைத்த ராஜ்மாவையும் சேர்த்து கலக்கவும் .5நிமிடம் கழித்து ஆற விடவும்.
  9. பின்னர் அதனை கைக்கொண்டு கீழே உள்ளது போல் உருட்டி கொள்ளவும்.பின்னர் அந்த ராஜ்மா உருண்டைகளை(பிரட் தூளில் பிரட்டவும் .....நான் பிரட்டாமல் செய்தேன்) . அதை பிஜ்ஜில் 1/2-1மணி வரை வைக்கவும்.
  10. பின்னர் அந்த ராஜ்மா உருண்டைகளை நெய்யில் மிக மிதமான தீயில் பிரட்டி ப்ரை செய்யவும்
  11. நெய் முழுவதும் இழுத்து கொள்ளும் ‌அதனை ஆற விடவும்.
  12. பின்னர் கைகளால் அதனை பிடித்து பரிமாறவும்.நீங்கள் பிரேட் தூளில் பிரட்டியிருந்தால் அப்படியே உடையாமல் வரும்.
  13. ஆஹா ....மிக அருமை கறி உருண்டை போல சுவைக்கும் ....சத்தான ராஜ்மா கபாப் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்