வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் பேசன் டோஸ்ட்

Photo of Onion  Besan toast by Krishnasamy Vidya Valli at BetterButter
170
0
0.0(0)
0

ஆனியன் பேசன் டோஸ்ட்

Aug-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் பேசன் டோஸ்ட் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் இந்த டோஸ்ட். டிபன் பாக்ஸிற்கு ஏற்ற ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கடலைமாவு 1/4 கப்
  2. பிரட் ஸ்லைஸ் 2
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது 2 மேஜைக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  5. பச்ச மிளகாய் 1 பொடியாக நறுக்கவும்
  6. உப்பு காரப்பொடி தலா 1/4 தேக்கரண்டி
  7. பெருங்காயம் 4 சிட்டிகை
  8. கரம்மசாலா -4 சிட்டிகை (விருப்பப்பட்டால்)
  9. வெண்ணெய்/நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்களை (வெண்ணெய்/நெய் தவிர) தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்
  2. பிரட் ஸ்லைசில் இந்த கலவையை இரண்டு புறமும் தடவி தோசைகல்லில் வெண்ணெய்/நெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்
  3. ஏதாவது ஒரு சாஸ் உடன் டிபன் பாக்ஸில் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்