வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of Milk dumplings by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
506
1
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

Aug-20-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

பால் அச்சு வெல்ல கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஏலக்காய் 1
  2. வெல்லம் 1 கப்
  3. புழுங்கல் அரிசி மாவு 1 கப்
  4. தேங்காய் துருவல் 1 கப்
  5. பால் அரை கப்
  6. சுக்கு 1 சின்ன துண்டு

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் லேசான வெந்நீர் ஊற்றி
  2. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குட்டி குட்டி கொழுக்கட்டை பிடித்து கொள்ளவும்
  3. 1 மேஜை கரண்டி மாவை தண்ணீரில் கலந்து
  4. 1 கப் மாவிற்கு 2 கப் தண்ணீர்
  5. அதில் வெல்லம் , தேங்காய் , மாவு தண்ணீர் , சேர்த்து கொதிக்க வேண்டும்
  6. கொதிக்கும் போது அதில் கொழுக்கட்டையை போடவும்
  7. ஏலக்காய் , சுக்கு போடவும்
  8. வெந்ததும் ஆப் செய்து விட்டு
  9. காய்ச்சின பாலை ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்