Photo of Masala sevai by Krishnasamy Vidya Valli at BetterButter
868
0
0.0(0)
0

மசாலா சேவை

Aug-20-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசாலா சேவை செய்முறை பற்றி

சவுத் இந்தியன் டிஷ்ஷான சேவைவைத்து ஒரு புதிய புலாவ் முயற்சி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இன்ஸ்டன்ட் சேவை /இடியாப்பம் -1/2 கப்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது 2 மேஜைக்கரண்டி
  3. கேரட் துருவல் உருளைக்கிழங்கு துருவல் -தலா 1 மேஜைக்கரண்டி
  4. பச்ச பட்டாணி -2 மேஜைக்கரண்டி
  5. தக்காளி பொடியாக நறுக்கியது 1 மேஜைக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  7. உப்பு 1/2 தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லி பவுடர் 1/2 தேக்கரண்டி
  9. கரம்மசாலா 1/4 தேக்கரண்டி
  10. ஆம்சூர் பவுடர் 1/8 தேக்கரண்டி
  11. தனியா பொடி சீரகப்பொடி 1/8 தேக்கரண்டி
  12. மஞ்சள் பொடி 4 சிட்டிகை
  13. தாளிக்க
  14. எண்ணெய் 1 தேக்கரண்டி
  15. கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் தலா 1/2 தேக்கரண்டி
  16. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 தேக்கரண்டி
  17. கருவேப்பிலை 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. இன்ஸ்டன்ட் சேவை/இடியாப்பம் கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடிகட்டிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. மற்ற காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  5. சேவை சேர்த்து கிளறி இறக்கவும்
  6. கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்