வீடு / சமையல் குறிப்பு / குடை மிளகாய் சாதம்

Photo of Easy capsicum rice by Deepa Srivatsan at BetterButter
299
1
0.0(0)
0

குடை மிளகாய் சாதம்

Aug-20-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குடை மிளகாய் சாதம் செய்முறை பற்றி

குடைமிளகாய் வைத்து செய்யக்கூடிய ஈஸியான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குடைமிளகாய் கால் கிலோ
  2. அரிசி 2 கப் உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்
  3. கொத்தமல்லி வரை ஒரு கரண்டி
  4. மிளகாய்வற்றல் 4
  5. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு ஒரு கரண்டி
  7. கடுகு அரை டீஸ்பூன்
  8. பெருங்காயம் சிறிதளவு
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி வரை கடலைப் பருப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுக்கவும்
  2. வறுத்ததை மிக்சியில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  3. குடைமிளகாயை பொடிப்பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் போட்டு பின்பு குடைமிளகாயை போடவும்
  5. சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. நன்றாக வதங்கியதும் பொடித்த பொடியை போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்
  7. அதன் பின் உதிரியாக வடித்த சாதத்தை அதன் மீது போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்