Photo of Pancake by Shoba Jaivin at BetterButter
364
0
0.0(0)
0

பான் கேக்

Aug-20-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பான் கேக் செய்முறை பற்றி

பேன் கேக்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா ஒரு கப்
  2. பால் ஒரு கப்
  3. தேன் தேவையான அளவு
  4. வாழைப்பழம் ஒன்று
  5. வெஜிடபிள் ஆயில்
  6. வெனிலா எசன்ஸ் 2 drops
  7. முட்டை 2

வழிமுறைகள்

  1. முட்டையுடன் வெஜிடபிள் ஆயில் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்
  2. மைதா மாவுடன் பால் சேர்க்கவும்
  3. தேன் மற்றும் முட்டை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்
  4. வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்
  5. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு பான்கேக் மாவை ஊற்றவும்
  6. பான் கேக் நன்கு வெந்ததும் பனானா துண்டுகளாக்கி சாக்லேட் syrup சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்