வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Thakkali thokku by Surya Rajan at BetterButter
444
0
0.0(0)
0

தக்காளி தொக்கு

Aug-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

இது மிகவும் சுவையான தொகுப்பு வெறும் சாதத்துடன் இதை வைத்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நன்கு பழுத்த தக்காளி அரை கிலோ
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. கடுகு அரை ஸ்பூன்
  5. தேங்காய்ப்பால் ஒரு கப்
  6. தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நன்கு பழுத்த பெங்களூர் தக்காளி அல்லது நாட்டு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்
  3. 2 நிமிடம் கழித்து உப்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்
  4. பின் தேங்காய்ப்பால் சேர்த்து மிகக் குறைந்த தீயில் 15 நிமிடம் வேக விடவும்
  5. அவ்வபோது அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்
  6. எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் சரியான பதத்தில் அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்