வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய கொள்ளு பொறியல்

Photo of Mulaikattiya Kollu poriyal by Maala Rajamanickam at BetterButter
705
0
0.0(0)
0

முளைக்கட்டிய கொள்ளு பொறியல்

Aug-20-2018
Maala Rajamanickam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய கொள்ளு பொறியல் செய்முறை பற்றி

Kollu poriyal

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொள்ளு - 1 டம்ளர்
  2. சின்ன வெங்காயம் - 6
  3. வரமிளகாய் - 2
  4. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. 1. கொள்ளு முதல் நாள் காலையில் எழுந்ததும் ஊற வைக்கவும்.
  2. 2. பிறகு மாலையில் அதை வடிகட்டி வெள்ளை துணியில் வைத்து இறுக்கமாக கட்டி காற்று புகாதவாறு ஒரு இடத்தில் வைக்கவும்.
  3. 3. அடுத்த நாள் காலையில் எடுத்து பார்த்தால் கொள்ளு நன்றாக முளைப்பு வந்து இருக்கும்.
  4. 4. இப்பொழுது அதை குக்கரில் போட்டு 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  5. 5. 6 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொண்டும், கருவேப்பிலை, வரமிளகாய் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  6. 6. வானொலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வணக்கி வேக வைத்த முளைக்கட்டிய கொள்ளு சேர்த்து சிறிது நேரம் வணக்கவும்.
  7. 7. உடலுக்கு ஆரோக்கியமான கொள்ளு பொறியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்