வீடு / சமையல் குறிப்பு / கீரை பருப்பு சாதம்

Photo of Spinach dal rice by Suji RK at BetterButter
294
0
0.0(0)
0

கீரை பருப்பு சாதம்

Aug-20-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை பருப்பு சாதம் செய்முறை பற்றி

கீரை பருப்பு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கீரை 1கட்டு
  2. பருப்பு 1/2கப்
  3. மிளகாய் 1
  4. உப்பு
  5. தக்காளி 1
  6. எண்ணெய்
  7. கடுகு

வழிமுறைகள்

  1. குக்கெரில் கீரை, பருப்பு, தக்காளி, மிளகாய், சேர்த்து வேக விடவும்
  2. 2விசில் வரும் வரை வேக வைக்கவும்
  3. கடுகு, சீரகம் தாளிக்கவும்
  4. உப்பு சேர்க்கவும்
  5. சாதம் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்