அல்லம் பச்சடி | allam pachadi in Tamil

எழுதியவர் kala sriram  |  20th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of allam pachadi by kala sriram at BetterButter
அல்லம் பச்சடிkala sriram
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

அல்லம் பச்சடி recipe

அல்லம் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make allam pachadi in Tamil )

 • தோல் நீக்கி பொடியாக அரிந்த இஞ்சி - 1 கப்
 • உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் -10, புளி- எலுமிச்சை அளவு
 • வதக்க எண்ணெய் -1 ஸ்பூன், சீரகம் -1/2 ஸ்பூன் அல்லது வெந்தயம்
 • பொடித்த வெல்லம் -1/2 கப்

அல்லம் பச்சடி செய்வது எப்படி | How to make allam pachadi in Tamil

 1. கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் போட்டு வதக்கி இஞ்சி சேர்க்கவும்.
 2. இஞ்சி கொஞ்சம் வதங்கியதும் புளி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்துவிடவும்.
 3. ஆறியதும் வதக்கிய பொருட்களுடன் வெல்லம் உப்பு சேர்த்து
 4. அரைக்கவும். அல்லம் பச்சடி ரெடி

எனது டிப்:

விரும்பினால் கடாயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு ஒரு வதக்கு வதக்கலாம்

Reviews for allam pachadi in tamil (0)