வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளுக்கான இனிப்பு இடியாப்பம்

Photo of Sweet idiyappam for kids tiffin box by Sharmiley Ravi at BetterButter
1446
0
0.0(0)
0

குழந்தைகளுக்கான இனிப்பு இடியாப்பம்

Aug-20-2018
Sharmiley Ravi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளுக்கான இனிப்பு இடியாப்பம் செய்முறை பற்றி

Kids will love this recipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிழிந்து இடியாப்பம் 5
  2. துருவிய தேங்காய் கால் கப்
  3. சர்க்கரை 5 ஸ்பூன்
  4. நெய்யில் வறுத்த முந்திரி 5
  5. ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை
  6. நெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிழிந்து இடியாப்பத்தின் மேல் துருவிய தேங்காய் சர்க்கரை ஏலக்காய் பொடி நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் 3 ஸ்பூன் நெய்யை கலந்து நன்றாக பிசறிக் கொள்ளவும்
  2. குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் சுவையான இனிப்பு இடியாப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்