வீடு / சமையல் குறிப்பு / லெமன் இடியாப்பம்

Photo of Lemon idiyappam by Sharmiley Ravi at BetterButter
427
0
0.0(0)
0

லெமன் இடியாப்பம்

Aug-20-2018
Sharmiley Ravi
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

லெமன் இடியாப்பம் செய்முறை பற்றி

Kids easy tiffin box recipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த இடியாப்பம் 5
  2. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  3. கடுகு ஒரு ஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  6. வேர்கடலை ஒரு ஸ்பூன்
  7. முந்திரிப்பருப்பு நாலு
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  12. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  13. லெமன் ஜூஸ் அரை பழம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும்
  2. எண்ணை காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு முந்திரிப்பருப்பு மற்றும் வேர்க்கடலையை போட்டு நன்றாக வறுக்கவும்
  3. பருப்புகள் அனைத்தும் வந்தவுடன் அதில் மிளகாய் வற்றல் மற்றும் மிளகாயை சேர்க்கவும்
  4. கருவேப்பிலை காயம் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்
  5. அடுப்பை அணைக்கவும் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்க்கவும்
  6. அதன்மேல் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸை ஊற்றவும்
  7. வேக வைத்த இடியாப்பத்தை நன்றாக உதிர்த்து விட்டு பிசிறி விட்டு மேல் போட்டு கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்