வீடு / சமையல் குறிப்பு / முளை கட்டிய பயிர் தோசை

Photo of sprouts dosa by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
542
1
0.0(0)
0

முளை கட்டிய பயிர் தோசை

Aug-20-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளை கட்டிய பயிர் தோசை செய்முறை பற்றி

மிக ஆரோக்கியமான லஞ்ச் பாஸ் ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் முளை விட்ட பயிர்
  2. 1 கப் அரிசி
  3. இஞ்சி 1 துண்டு , பச்சை மிளகாய் 2
  4. உளுந்து 1 கை பிடி
  5. வெங்காயம் கறிவேப்பிலை உப்பு
  6. சீரகம் , மஞ்சள் தூள் , காய பொடி

வழிமுறைகள்

  1. ஊறவைத்த அரிசி , பயிறு , உளுந்து , பச்சை மிளகாய் , இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. அதோடு உப்பு , மஞ்சள் , காயம் போடவும்
  3. அதோடு நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகம் , தேங்காய் சேர்க்கவும்
  4. தோசை கல்லில் ஊற்றினால் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்