வீடு / சமையல் குறிப்பு / பிள்ளையார் கோவில் தயிர் சாதம், உளுந்து கிறிஸ்பி

Photo of Pillaiyar kovil thayir sadham, ulundu crispy by poorani Kasiraj at BetterButter
247
1
0.0(0)
0

பிள்ளையார் கோவில் தயிர் சாதம், உளுந்து கிறிஸ்பி

Aug-20-2018
poorani Kasiraj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிள்ளையார் கோவில் தயிர் சாதம், உளுந்து கிறிஸ்பி செய்முறை பற்றி

என்னோட அம்மா வீட்டுக்கு கிட்டயே பிள்ளையார் கோவில் இருக்கு அங்க மார்கழி மாதம் தயிர் சாதம் தருவாங்க செமயா இருக்கும்...மாமி கேட்டு தேரிஞ்சிகிட்டேன்... சாமிக்கு செய்யும் போது பச்சரிசி தான் உபயோகப்படுத்த வேண்டும்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 2 கப்
  2. பச்சரிசி 1/2 கப்
  3. தண்ணீர்
  4. உப்பு
  5. தயிர் 3 ஸ்பூன்
  6. நெய் 2 ஸ்பூன்
  7. கடுகு இஞ்சி
  8. கறிவேப்பில்லை
  9. கொத்தமல்லி
  10. பச்சை மிளகாய் 2
  11. உளுந்து 1/4 கப்
  12. அரிசி 1/2 கப்
  13. உப்பு
  14. மிளகு சீரக தூள்

வழிமுறைகள்

  1. பச்சரிசியை நன்கு குழைய வேக விடவும்
  2. வெந்த சாதத்துடன் உப்பு பால் சேர்த்து நன்கு கிளறவும்
  3. தயிர் சேர்க்கவும் நன்கு கிளறி விடவும்
  4. ஒரு கடாயில் நெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பில்லை இஞ்சி பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்
  5. கோவில் தயிர் சாதம் ரெடி
  6. அரிசியையும் உளுந்தையும் நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
  7. மாவுடன் உப்பு மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்
  8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் குட்டிக் குட்டி உருண்டை களாக ஊற்றி பொரித்து எடுக்கவும்
  9. உளுந்து கிறிஸ்பி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்