வீடு / சமையல் குறிப்பு / பச்சைப் பயறு தோசை

Photo of Green gram dosa by வித்யா செந்தில் at BetterButter
491
2
0.0(0)
0

பச்சைப் பயறு தோசை

Aug-21-2018
வித்யா செந்தில்
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைப் பயறு தோசை செய்முறை பற்றி

பச்சைபயிறு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. பச்சை அரிசி ஒரு கப்
  3. இஞ்சி இரண்டு இன்ச் அளவு
  4. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
  5. பச்சை மிளகாய் 4
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கப் பச்சை பயறு ஒரு கப் பச்சரிசி இரண்டும் சேர்த்து ஐந்து மணிநேரம் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்த தானியங்கள் 4 பச்சைமிளகாய் இஞ்சி கொத்தமல்லி அனைத்தும் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும்
  3. உப்பு சேர்த்து கரைத்து தோசை வார்க்கவும்
  4. புளிக்க வைக்க தேவையில்லாத instant தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்